Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
காவத்தை கொலை: கை ரேகை தொடர்பில் விசாரணை

Khawatta , Kotakethana Murder - காவத்தை கொலை: கை ரேகை தொடர்பில் விசாரணைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,831 Views
காவத்தை, கொடகெதனவில் தனது தாயாரைக் கொலைசெய்த தாக க் கூறப்படும் உசான் மஹேஷ் சிரியானந்தவின் கை ரேகையை, சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து பெறப்பட்ட கை ரேகை தடயங்களுடன் ஒப்பிடும் படி பெல்மதுல்ல மஜிஸ்திரேட் தினேஷ் லக்மால் பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட கை ரேகைகளை , அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு விசாரணைகளுக்காக வழங்கும்படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்பு இவ்வழக்கு விசாரணை நீதிமன்ற த்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான கொலைசெய்யப்பட்ட பெண்ணின் மகன் உசான் மஹேஷ் சிரியானந்தவை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top