எடை தாங்காமல், கயிறு அறுந்ததால் உயிர் தப்பிய மாணவி....
SooriyanFM Gossip - எடை தாங்காமல், கயிறு அறுந்ததால் உயிர் தப்பிய மாணவி....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தமிழகத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று வந்த மாணவியொருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.
பொது இடத்தில் வைத்து, தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோர்கள் கண்டித்தமையால், மனமுடைந்த குறித்த மாணவி, இந்த முடிவை எடுத்துள்ளார்.
எனினும் மாணவியின் அதிக உடல் எடை காரணமாக, தூக்குக் கயிறு கழன்று வீழ்ந்துள்ளது. இதனால் அந்த மாணவி காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.