Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
விஜய்க்காக தான் அதை செய்தேன் -குஸ்பூ

vijay #kushboo #dance news - விஜய்க்காக தான் அதை செய்தேன் -குஸ்பூSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20,012 Views

மிழ் சினிமா நடிகர்களில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அதிலும் விஜய்யின் நடனத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.


அந்த வகையில் இவர் வில்லு படத்தில் நடிகை குஷ்புவுடன் இணைந்து ஆடியிருப்பார். அந்த புகைப்படங்களை இன்று குஷ்பு தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதில் ‘நான் இதுநாள் வரை ஞாயிறு அன்று சினிமா சம்மந்தப்பட்ட வேலைகளை செய்ததே இல்லை, ஆனால், விஜய் மற்றும் பிரபுதேவாவிற்காக மட்டும் தான் ஞாயிறு அன்று கூட நடனமாட சம்மதித்தேன்’ என்று டுவிட் செய்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top