Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
தெலுங்கில் வெற்றிக்கொடி கட்டும் "காஞ்சனா"

SOORIYAN GOSSIP - தெலுங்கில் வெற்றிக்கொடி கட்டும் "காஞ்சனா"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views

நடிகர் ராகவா லோரன்ஸ் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்பம் இப்போது தெலுங்கில் மறுவெளியீடாகியுள்ளது.

காஞ்சனா மறுவெளியீடாகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இப்போது 5 கோடி (இந்திய பெறுமதி ) வசூல் செய்துள்ளது. டப்பிங் செய்யப்பட்ட திரைப்படம் இப்படி மறுவெளியீட்டில் வசூல் சாதனை செய்வது இதுதான் முடித்தல் தடவை.

ஆகவே காஞ்சனா திரைப்படத்தின் ஏனைய பாகங்களையும் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top