10,080 Views
தனது ஆசை மனைவியை ஹோட்டலில் அதுவும் திருமண நாளன்று இரவு தனியாக தவிக்க விட்டு அந்நபர் மாயமாகியிருந்தார்.
பின்னர் அந்நபர் வீதியில் நடந்து திரிகையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
பெண்ணின் உறவினர்கள் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவரென தெரிவித்திருந்தனர்.
மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரின் உண்மை நிலையை தமது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக பெண்ணின் பெற்றோர் , மணமகனின் பெற்றோருக்கு குற்றஞ்சாட்டியிருந்தனர்.
எனினும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மணமகன் , மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற தகவலை மறுத்துள்ளனர்.
மேலும் மணமகனுக்கு உடல் ரீதியான குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதுவே மனைவியை விட்டுப் பிரியக் காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்