Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
இயக்குனர் சங்கத்துக்கு விஜய் ,சூர்யா நன்கொடை

Vijay #Surya #News - இயக்குனர் சங்கத்துக்கு விஜய் ,சூர்யா நன்கொடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,700 Views
மிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் இயக்குனர் விக்ரமனின் தலைமையில் இப்போது இயங்குகிறது.
பல்வேறு சிக்கல்கள் குளறுபடிகளுக்கும் மத்தியிலும் விக்ரமன் இப்போது இந்த சங்கத்தை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் . இயக்குனர் சங்க தேர்தலும் நடக்கவிருக்கிறது .இந்த நிலையில் நடிகர் விஜய் மொத்தம் 25 லட்சம் ரூபாவை இந்த சங்கத்திற்கு கொடுத்து உதவியிருக்கிறார்.

அத்தோடு இயக்குனர் A .L விஜயும் இப்போது நடிகர் சூர்யாவும் சில லட்சங்களை நன்கொடையாக கொடுத்திருகிறார்கள் . 

கந்தப்பன் பிரசாந்த்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top