2,507 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்பாட்டு சந்திப்பின் போதே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பையடுத்து இது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது அமைச்சர் 'ஐசே' என்ற வார்த்தையை உபயோகித்ததுடன் கேள்விக்கு பதிலளிக்கவும் மறுத்து விட்டார்.
நடந்தது என்ன காணொளியை பார்வையிடவும்: