Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
13
சித்திரை புத்தாண்டில் வெளியாகவுள்ள கருப்பு திரைப்படத்தின் அடுத்த பாடல்

SOORIYAN GOSSIP - சித்திரை புத்தாண்டில் வெளியாகவுள்ள கருப்பு திரைப்படத்தின் அடுத்த பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

198 Views
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம்’கருப்பு’. இத்திரைப்படத்தில் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இத்திரைப்படமானது எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாடலான “God Mode” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல
“நாங்க நாலு பேரு” பாடலும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் அடுத்த பாடல் சித்திரைப் புத்தாண்டு அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top