18,912 Views
மஹிந்தவின் அரசியல் மேடையொன்றில் அண்மையில் 'பைல்கள்' சிலவற்றைத் தூக்கி வந்த பெண் தொடர்பாக தற்போது சமூகவலையமைப்புகளில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
குறித்த யுவதியின் படங்களும் இணையத்தில் பிரபலம் பெற்றுள்ளன. அண்மையில் பிரபலம் பெற்ற BMW அக்கா போல இப்பெண்ணும் 'பைல் அக்கா' என செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றார்.
அப்பெண் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகின்றன.
அப்பெண்ணின் பெயர் அயேசா மதுஷானி , குருநாகலைச் சேர்ந்த அவர் நடனக் குழுவொன்றின் உறுப்பினராம்.
ஒருகாலத்தில் அமைச்சர்களின் பைல்களைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் மஹிந்தவின் மேடையில் , பைல்களுடன் வந்து கவனத்தை ஈர்த்துள்ளார் இப்பெண்.






