2022ஆம் ஆண்டு வெளியான ‘The legend ' திரைப்படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான legend சரவணன், ‘லீடர்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் Trailer சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, இந்நிலையில், தமிழகத்தில் லீடர் திரைப்படம் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.