Politician in accident - காலியைச் சேர்ந்த அரசியல்வாதியின் வாகனம் மோதி நபரொருவர் பலி : காணொளி வெளியாகியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
5,429 Views
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஐ.ம.சு.மு.வின் காலி மாவட்ட வேட்பாளருமான மனுஷ நாணயக்காரவின் வாகனத்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகின்றது.
76 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.