Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
10
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்திலிருந்து ஷாருக்கான் விலகல்..?

SOORIYAN GOSSIP - ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்திலிருந்து ஷாருக்கான் விலகல்..?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

448 Views
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. 

‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. எனினும் ‘கிங்’ படத்துக்கான தோற்றத்தில் ஷாருக்கான் உள்ளதால் அவர் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top