ரணி்லுக்கு வாழ்த்து தெரிவித்த சீன பிரதமர்
Chinese , Lankan relationship - ரணி்லுக்கு வாழ்த்து தெரிவித்த சீன பிரதமர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான ராஜதந்திர உறவு இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவமானது என்று சீனாவின் பிரதமர் லீ கெச்சியென் தெரிவித்துள்ளார்.
புதிதாக பிரதமராக பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பண்டைகாலம் தொட்டு நல்லுறவு காணப்படுகிறது.
இந்த நிலையில் புதிய அரசாங்கத்துக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவும் சீரானதாக காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.