கம்பஹா - திவுலபிட்டிய- கொடதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 5 வயதான சிறுமி பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளமை மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிறுமி மோசமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. மரணித்த சிறுமியின் மரண விசாரணைகள் இன்று நீர்கொழும்பு சட்டமருத்துவ அதிகாரி