Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
மீண்டும் சர்ச்சையில் பூஜா மிஸ்ரா: இம்முறை பொது இடத்தில் (காணொளி)

Pooka Mishra in hotel brawl - மீண்டும் சர்ச்சையில் பூஜா மிஸ்ரா: இம்முறை பொது இடத்தில் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,407 Views
நடிகை பூஜா மிஸ்ரா ஹோட்டல் ஊழியரை அடித்து அவரின் கையடக்கத்தொலைபேசியை பறித்து உடைத்த சம்பவம் சமூகவலையமைப்புகளில் தீயாக பரவிவருகின்றது. 
 



நடிகை  பூஜா மிஸ்ரா அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்  பூஜா மிஸ்ரா,  நடிகை சோனாக்‌ஷி சின்கா உள்பட 5 பேர் மீது தனக்கு எதிராக சதி செய்ததாக பொலிஸில் புகார் அளித்தார்.

இப்போது ஹோட்டலில் பணியாளரை தாக்கிய சம்பவம் நடைபெற்று உள்ளது. அது வீடியோவாகவும் இணையதளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அந்த வீடியோ காட்சியில், மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர  ஹோட்டல்  ஊழியர்  ஒருவர் பூஜா மிஸ்ராவை பின் தொடர்ந்து வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த மிஸ்ரா அவரது கைப்பேடியை பறித்து கீழே போட்டு உடைத்தார்.அதோடு மட்டுமல்லாமல் அந்த ஊழியரை அடித்து உதைத்து செல்போனை பறித்து உடைக்கிறார்.

இது குறித்து பூஜா மிஸ்ரா கூறுகையில், " நான் மன்னிப்புக்  கேட்டுக்  கொள்கிறேன். ஆனால் ஹோட்டல்   நிர்வாகம்  தனது விருந்தினர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஊழியர்களுக்குக்  கற்றுக்  கொடுக்க வேண்டும்"என்று கூறி உள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top