கிரிக்கெட் வீரர்களில் கிறிஸ் கெய்ல் சற்று வித்தியாசமானவர் தான்.
மைதானத்தில் அதிரடியாக ஆடும் அவர் தனிப்பட்ட வாழ்வையும் எப்போதும் கொண்டாட வேண்டுமென எண்ணும் ஒருவர்.
இந்நிலையில் கிறிஸ் கெய்ல் தனது வீட்டில் இரவு விடுதி போன்ற மாற்றங்களை கொண்டுவந்துள்ளார்.
அப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
.jpg)
.PNG)
.PNG)
.jpg)


