Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
கமல் மீது சரத்குமார் குற்றச்சாட்டு

Sarathkumar blames Kamal Hassan - கமல் மீது சரத்குமார் குற்றச்சாட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,464 Views
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினரை கமல்ஹாசன் தூண்டி விடுவதாக நடிகர் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ பட பிரச்னையில் இருந்து நடிகர் சங்கத்தை குற்றம் சாட்ட தொடங்கினர். ஆனால் ‘விஸ்வரூபம்’ படம் வெளிவர நடிகர் சங்க தலைவர் என்ற முறையில் நான் பெரும் முயற்சி எடுத்தேன்.

அதுபோல் ‘உத்தம வில்லன்’ படத்துக்கு பிரச்னை வந்தபோதும் நான் தலையிட்டு படம் வெளிவர ஏற்பாடு செய்தேன். ஆனால் அதற்காக கமல்ஹாசன் ஒரு நன்றி கூட எனக்கு தெரிவிக்கவில்லை. நன்றியை எதிர்பார்த்து நானும் அந்த காரியங்களை செய்யவில்லை. நடிகர் சங்க தேர்தலிலும் எதிர் அணியினரை கமல்ஹாசன்தான் தூண்டி விடுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top