Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
03
புறக்கோட்டை மிதக்கும் சந்தை: தகாத முறையில் நடந்துகொள்ளும் காதல் ஜோடிகளால் பாதிப்பு (காணொளி)

Pettah Floating market - புறக்கோட்டை மிதக்கும் சந்தை: தகாத முறையில் நடந்துகொள்ளும் காதல் ஜோடிகளால் பாதிப்பு (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,916 Views

முன்னாள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட புறக்கோட்டை மிதக்கும் சந்தையில் எந்தவிதமான வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். 

இந்த மிதக்கும் சந்தையின் சுற்றுச்சூழலில் வீசுகின்ற துர்மணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனினும் இதை விட முக்கியமானதொரு காரணத்தையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு வரும் காதல் ஜோடிகள் நடந்து கொள்ளும் விதம் தொடர்பில் அங்கு வர்த்தகம் செய்வோர் முறையிடுகின்றனர்.

மிகவும் அநாகரிகமாக அவர்கள் நடந்துகொள்வதாகவும் , குறிப்பாக மாலையில் அங்கு நடக்கவே முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புறக்கோட்டை தனியார் பேருந்து தரிப்பிடத்துக்கு முன்னால் இந்த மிதக்கும் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. 

இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top