Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் , மாவட்டரீதியான தமிழ் மொழி வெட்டுப் புள்ளி விபரங்கள் வெளியாகின:

Grade 5 scholorship results - புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் , மாவட்டரீதியான தமிழ் மொழி வெட்டுப் புள்ளி விபரங்கள் வெளியாகின:Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,299 Views
இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.



இந்த முறை, 3 லட்சத்து 33 ஆயிரத்து 671 பேர் பரீட்சைக்கு தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk   என்ற இணையத்தளத்திலோ அல்லது,    results.exams.gov.lk  என்ற இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அல்லது எந்த கைத்தொலை பேசியிலும், exam இடைவெளி gv15 இடைவெளி, பரீட்சை சுட்டெண்னை குறிப்பிட்டு 1919 அனுப்புவதன் மூலம் குறுச்  செய்திகளின் மூலமாகவும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் மாவட்டங்களுக்கான தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகளும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல், கேகாலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 154 .

யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, பதுளை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 153 .

கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 152 .

நுவரெலியா, திருகோணமலை, புத்தளம், மொனராகலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 151.

ஹம்பாந்தோட்டை மாவட்ட வெட்டுப்புள்ளி 150 .


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top