Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
தமிழ் பெண் மீது பொது இடத்தில் வைத்து கொடூர வாள் வெட்டு: கணவன் மற்றும் நண்பரே காரணம் ( காணொளி)

machete attack on Tamil girl - தமிழ் பெண் மீது பொது இடத்தில் வைத்து கொடூர வாள் வெட்டு: கணவன் மற்றும் நண்பரே காரணம் ( காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23,727 Views
மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவரது கணவர் மற்றும் நண்பரால் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டி.மேகலா எனப்படும் 24 வயதான யுவதியே பலர் முன்னிலையில் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார்.

அவரது கணவன் கே.சரவணன் (26) மற்றும் கணவரது நண்பன் அஹமட் லத்தீப் (23) ஆகியோராலேயே அவர் வெட்டப்பட்டுள்ளார்.

அப்பெண் தற்போது வைத்தியசாலையில் அதி தீவிரசிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரியவருகின்றது.

சந்தேகநபர்கள் இருவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாகாத போதிலும் , விவாகரத்து தொடர்பான முரண்பாடே காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சம்பவத்தின் சி.சி.டிவி காணொளியும் வெளியாகியுள்ளது.  

(0.38 நிமிடத்திலிருந்து பார்வையிடவும் , தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் பார்வையிடுவதை தவிர்க்கவும்)


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top