Chaos due to protest - மாணவர் ஆர்ப்பாட்டத்தால் ஏற்பட்ட பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,843 Views
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பிரதேசத்தில் பரபரப்பு நிலவியதுடன் , வாகனநெரிசலும் பெரிதாக பாதிக்கப்பட்டது.