Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
06
சென்னை வெள்ளம் - இலங்கையர்கள் அழைத்துவரப்படுகின்றனர்

#sooriyanfm #news - சென்னை வெள்ளம் - இலங்கையர்கள் அழைத்துவரப்படுகின்றனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,914 Views
சென்னையில் ஏற்பட்டிருந்த வெள்ளத்தின் காரணமாக, இலங்கைக்கு திரும்ப முடியாதுள்ள இலங்கை யாத்திரர்களை மீட்பதற்காக விசேட விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.
புத்தகாயாவுக்கு சென்ற 120 இலங்கை யாத்திரிகர்கள் நாடு திரும்ப முடியாதுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை அழைத்து வருவதாக குறித்த விமானம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், சென்னையில் ஏற்பட்டிருந்த கடுமையான வெள்ள நிலைமை தற்போது படிப்படியாக சீரடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை குறைவடைந்துள்ள நிலையில், வெள்ள நீர் வடிந்து செல்கிறது.

இதனால் இதுவரையில் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தின் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், முதல்கட்டமாக உள்ளுர் விமான சேவைகள் நடைபெறும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருந்த வெள்ளம் காரணமாக, 250 பேர் வரையில் பலியாகினர்.

இதுவரையில் 16 ஆயிரம் பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top