Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
16
இது தான் இயேசு கிறிஸ்துவின் உண்மை முகம்?

Jesus Christ real face - இது தான் இயேசு கிறிஸ்துவின் உண்மை முகம்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,951 Views

இயேசு கிறிஸ்துவின் உண்மையான முகம் இப்படிதான் இருந்திருக்கும் என்று இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ துறை ஓவியரான ரிச்சர்ட் நீவ் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்னர்  ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளார்.

 


இந்த புகைப்படம் இணையங்களில் தீவிரமாக பரவிவருகின்றது.

மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரிச்சர்ட், இதற்காக தடயவியல்  அறிவியலை கொண்டு, பல்வேறு ஆராய்ச்சிக்கு பிறகு இந்த வரைபடத்தை தயாரித்துள்ளார்.

இயேசு கிறிஸ்து வாழ்ந்தாக கூறப்படும் ஜெருசலேம் நகரில் பல மாதங்களாக முகாமிட்டு, அந்த பகுதியில் இருந்து கிடைக்கபெற்ற மண்டை ஓடுகளை வைத்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவுக்கு பின்னர் முகத்தில் 3 டி முறையில் மேற்கொள்ளப்பட்ட  மாற்றத்திற்கு பின்னர் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தின்படி இயேசு கிறிஸ்துவுக்கு நீண்ட தலைமுடியில்லை, அவரது கன்னங்கள் தடிமனாக உள்ளது. 



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top