Baby dies after electrocution - பரிதாபமாக பலியான குழந்தை: தாயின் அலட்சியமா? விதி செய்த சதியா? (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,911 Views
பிங்கிரிய - ஹல்மில்லேவ பிரதேசத்தில் 11 மாதங்கள் ஆன குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை நேற்று வீட்டில் உள்ள பாதுகாப்பற்ற மின் கம்பி ஒன்றை தொட முயன்ற போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.