Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
வசூலில் கலக்கி வரும் லீடர்!

SOORIYAN GOSSIP - வசூலில் கலக்கி வரும் லீடர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

214 Views
தொழிலதிபரும் நடிகருமான Legend சரவணன் நடிப்பில் 'லீடர்' திரைப்படம் கடந்த 3ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

வெளியான நாளிலிருந்து அமோக வரவேற்பைப் பெற்று வரும் 'லீடர்' திரைப்படம், உலகளவில் 3 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top