Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
ஜோர்ஜ் சோரொஸ் இலங்கை வந்தார்

#sooriyanfm #news - ஜோர்ஜ் சோரொஸ் இலங்கை வந்தார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,327 Views
உலக புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜோர்ஜ் சோரொஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் ஹொங்கொங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த மாதம் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.

இந்த மாநாட்டின் போது, எதிர்வரும் 10 வருடங்களுக்கான அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்கள் குறித்து இதன் போது பேசப்படவுள்ளது.

அத்துடன் இந்த மாநாட்டில் நோபல் பரிசில் பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top