Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
நரம்பியல் வலி குறித்து அவதானமாக இருங்கள்.

SOORIYAN GOSSIP - நரம்பியல் வலி குறித்து அவதானமாக இருங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் உருவாகும் நரம்பியல் வலி, எரிச்சல், சுடும் தன்மை, ஊசி குத்துவது போன்ற வலி மற்றும் கை, கால்களில் கூச்சம் அல்லது மரத்துப்போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

 

நீரிழிவு, Vitamin B12 குறைபாடு, தண்டு பிரச்சினைகள் மற்றும் நரம்புக் காயங்கள் இதற்கான பொதுவான காரணங்களாகக் கூறப்படுகின்றன. சாதாரணமாக ஏற்படும் வலியாக கருதாமல், தொடர்ந்து அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

இரத்தச் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள், தேவையான விட்டமின் சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சை போன்றவற்றையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top