அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த குழு அங்கு செல்கிறது.
எவ்வாறாயினும், நிலத்துக்கு அடியில் உள்ள சுண்ணக்கற்களில் ஏற்பட்ட வெடிப்பினாலேயே இந்த நிலவெடிப்பு இடம்பெற்றதாகவும், இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.