Ganasara scold Sandya - பிரகித் எக்நலிகொடவின் மனைவியிடம் மோசமாக பேசிய ஞானசார தேரர் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
4,735 Views
ஊடகவியலாளர் பிரகித் எக்நலிகொட தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போது ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரகித் எக்நலிகொட தொடர்பான விசாரணை இடம்பெற்று முடிந்த பின்னர், நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய அவரின் மனைவியான சந்தியா எக்நலிகொடவிற்கு நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தன்னை அவர் அச்சுறுத்தியதாகவும் , “உனது கணவர் எல்.டீ.டீ. கார ர் , போய் பிச்சை எடு” என அவர் தன்னை கீழ்த்தரமாக பேசியதாகவும் எக்நலிகொடவின் மனைவியான சந்தியா தெரிவித்துள்ளார்.