Accident caused by Policeman - விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிக்க முயன்ற காவற்துறை அதிகாரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,854 Views
மதுகம – நவுத்துடுவ பிரதேசத்தில் பெண்ணொருவரை உந்துருளியில் மோதிவிட்டு தப்பித்து செல்ல முற்பட்ட காவற்துறை அதிகாரியொருவரை பிரதேசவாசிகள் பிடித்து காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர். குறித்த காவற்துறை அதிகாரி சம்பவத்தின் போது குடிபோதையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேச நபர் இன்று மதுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.