Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
நடிப்புக்கு குட்பை - லட்சுமி மேனன் ?

Laxmi Menan#Good bye - நடிப்புக்கு குட்பை - லட்சுமி மேனன் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

487 Views
கும்கி, மற்றும் சுந்தர பாண்டியன், மஞ்சப்பை போன்ற வெற்றித் திரைப்படங்களின்  மூலம் தமிழில் முன்னணியில் வலம்வரும் கேரளத்துப் பட்ஷி,  லட்சுமி மேனன்.

   இந்த அம்மணி வரிசை கட்டிப் படங்களை ஒப்புக் கொள்ளாமல், தன் படிப்பில் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளாராம்.
நடிப்பு மற்றும் படிப்பில் ஒரே நேரத்தில் பயணிப்பது கடினம் என்பதால், படிப்பு முடிந்த பின்னர்தான் நடிக்க ஒப்புக் கொள்ளப் போகிறேன் என்கிறார் லட்சுமி மேனன்.

பரீட்சைகள் ஏப்ரல் வரை இருப்பதால், அதன் பின்னரான காலகட்டத்தில் தான் அம்மணியை திரையில் பார்க்க முடியும்.


-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top