Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
தலயோடு ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்

Shruthi pairs Ajith - தலயோடு ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

433 Views
என்னை அறிந்தால் திரைப்படத்தின் பின்னர் அஜித் நடிக்கவுள்ள படத்தை வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். அடிதடியோடு அமர்க்களப்படுத்தவுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிப்பார் என்று பேசப்பட்டது. ஆனாலும், அம்மணி தனது ட்விட்டர் வலைத்தளத்தில் நான் நடிக்கவில்லை என்று அறிவித்து விட்டார்.

அவர் இல்லையென்றால் வேறு யாருக்கு அந்த வாய்ப்பு போகும் என பலரும் பரவலாக எதிர்பார்த்தார்கள். அடுத்த இடத்தில் சிவாவின் படமென்பதால் அவரது அபிமானம் வென்ற நாயகி தமன்னாவுக்கு வாய்ப்பு கிட்டலாம் என பேசினார்கள். ஆனால், அவரும் இல்லை என்று உறுதியாக தெரிந்து விட்டது.

இந்நிலையில், விஜய் சூர்யா விகாரம் என்று முன்னணி நாயகர்களோடு ஜோடி சேரும் சமந்தா நாயகியாகலாம் என்றார்கள். ஆனாலும், இந்த மல்கோவா மாம்பழத்துக்கும் அஜித் படத்தில் நடிக்க கொடுத்து வைக்கவில்லை.

இந்த பரபப்பான பட்டியலில் இப்பொழுது இணைந்திருப்பவர், உலக நாயகன் கமலஹாசன் மகள் சுருதி ஹாசன். விஜய் சூர்யா விஷால் என பலரோடும் ஜோடிபோட்ட இந்த நாயகிக்கு தல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதுதான் மிகப்பெரிய இந்த வருட பரிசாக அமையும். எனவே எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஈடேறுகிறதா என்று பார்ப்போம்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top