தள்ளிப் போனது ரோமியோ ஜூலியட்
Romio Juliat # Ravi # Hansika # News - தள்ளிப் போனது ரோமியோ ஜூலியட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் காதலர்களின் பிடித்தமான திரைப்படமாக ரோமியோ ஜுலியட் ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளதாக அடிக்கடி நினைவுபடுத்தினார்கள்.
ஆனால் வரவில்லை என இப்பொழுது கிடைத்த செய்திகள் கூறுகின்றன. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் ஆக்கிரமித்துவரும் நிலையில், படம் மட்டும் கொஞ்சம் தள்ளிப் போகிறது.
சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாதம்வரைக்கும் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவியை இளமை கொஞ்சும் அழகில் பார்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த செய்தி கொஞ்சம் கவலையை தருகின்ற செய்தியாக இருக்கும். ஆனாலும், என்ன செய்வது ? பொறுத்திருந்து பார்க்கத்தான் வேண்டியதாகி விட்டது.
-கோடம்பாக்கக் குருவி-