Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
பாயும் புலியாய் விஷால்

Vishal #suseendran #kaajal# cinema - பாயும் புலியாய் விஷால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

317 Views
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு 'பாயும் புலி' என்று பெயரிட்டுள்ளார்கள். பரபரப்பான பெயராக படம் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பெயராம்.
அட ராமா!!

பாண்டிய நாடு வெற்றிக் கூட்டணி சுசீந்திரனும், விஷாலும் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். பல மடங்கு வெற்றிகளை இந்தப்படத்திலும் வழங்க வேண்டும் என்பது இவர்களது திடசங்கற்பம்.

இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால். விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமுத்திரக்கனி விஷாலுக்கு மூத்த சகோதரராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் முக்கியமானது. அத்தோடு பெங்களூரைச் சேர்ந்த புதுமுகம் வில்லனாக நடிக்கிறார். சூரி மற்றும் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் முக்கியமான பாத்திரங்களாக பளீரிட உள்ளார்கள். டி.இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பலைகள் அதிகரித்துள்ளன.

போற போக்குல, இன்னும் நல்ல நல்ல படத் தலைப்புகளும் வரும் போல !

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top