Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
27
வில்லியாக நடிக்கும் - தேஜாஸ்ரீ

tejasri in paranjothi movie - வில்லியாக நடிக்கும் - தேஜாஸ்ரீSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

561 Views
சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்று அர்ஜுனுடன் கெட்ட ஆட்டம் போட்ட தேஜாஸ்ரீயை யாரும் மறந்திருக்க முடியாது.


சொல்லி அடிப்பேன் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக நாயகியாக நடித்தார். ஆனால், படம்தான் இன்றுவரை வெளியாகவில்லை.
 

 நாயகி கனவுடன் வந்தவரை கோடம்பாக்கம் கவர்ச்சி நடிகையாக்கியது. இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லியாக திரும்பி வந்துள்ளார்.
 
பாலாஜி இயக்கும் பரஞ்சோதி படத்தில் இவர்தான் வில்லி. இந்தப் படத்துக்காக 15 கிலோ எடைபோட்டு கதாபாத்திரமாகவே மாறிவிட்டாராம். 

 
எப்படி மாறினாலும் தேஜாஸ்ரீ கவர்ச்சி பாத்திரமாக இருப்பதுதான் ரசிகர்களுக்கு பிடிக்கும்



======= CASTRO RAHUL ========









Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top