Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’! – நடிகை சிம்ரனின் பட நிறுவனம்…!

simran - ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’! – நடிகை சிம்ரனின் பட நிறுவனம்…!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,306 Views

கதாநாயகி நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விட்டால் வெளிநாட்டு தொழில் அதிபரை கல்யாணம் செய்து கொண்டு திரையுலகைவிட்டு காணாமலே போய்விடுவார்கள். அல்லது அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.


வேறு சிலர் ‘தொழில்‘ அதிபர்களாகி காசு பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். முன்னாள் கனவுக்கன்னியான சிம்ரனோ.. திருமணத்துக்குப் பிறகு நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.


இரண்டாவது இன்னிங்ஸில் நடிகையாய் அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லை.எனவே தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன்.


‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.


“ எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தைக் கொண்டது. நான் நடிகையாக இருந்த அனுபவமும் எனது சின்னத்திரை நிகழ்ச்சிககளை தயாரித்த அனுபவமும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறுதுணையாய் இருந்தது.


என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாய் இருக்கிறது. சினிமாவின் மீது எனக்கிருக்கும் ஆர்வமே என்னை படங்கள் தயாரிக்கவும் மற்றும் இயக்கவும் உந்துதலாய் உள்ளது.

சினிமாவின் தரத்தை அடுத்த இடத்திற்கு முன்னேற்ற புது புது திறமைகள் அறிமுகப்படுத்த வேண்டியிருப்பதை உணர்கிறேன்.”

என்று சொல்கிறார் சிம்ரன்.


=== CASTRO RAHUL ===


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top