மாதுலுவாவே சோபித்த தேரர் சத்தியாக்கிரகத்தில்
Sobitha thero to stage a continuous Sathyagraha until 19th A is passed - மாதுலுவாவே சோபித்த தேரர் சத்தியாக்கிரகத்தில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
நீதிக்கான சமூக இயக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் இன்று சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19 வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படும் வரை அவர் இன்று முற்பகல் 10 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளார்.
பிரஜைகள் சக்தி இயக்கத்தின் உப இணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய இந்த தகவலை எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.