Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
கைவிடப்பட்ட சிசு உயிருடன் மீட்பு

Abandoned baby rescued - கைவிடப்பட்ட சிசு உயிருடன் மீட்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,374 Views
பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவொன்று பையொன்றுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அனுராதபுரவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிசுவை பையொன்றுக்குள் இட்டு அப் பையை அனுராதபுர மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்தின் வாயில் கதவில் தொங்கவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அலுவலக பணியாளர் ஒருவர் பையை கண்டுள்ளதுடன், அதனுள் சிசுவொன்று இருப்பதையும் அவதானித்துள்ளார்.
சிசுவை மீட்ட பொலிஸார் அதனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top