Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
கடனால் சொத்துக்களை இழக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்

Oscar v ravichandran #news - கடனால் சொத்துக்களை இழக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,040 Views
ஆஸ்கார் என்ற மிகப்பெரிய விருதினை தன் அடையாளமாகக்கொண்டு படங்களைத் தயாரித்தவர் ரவிச்சந்திரன் .ஆரம்பத்தில் விநியோகஸ்தராக இருந்த இவர் வானத்தைப்போல திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.


ஆரம்பத்தில் சின்ன பட்சட்டில் படம் தயாரித்த இவர் பின்பு பல கோடிகளில் படம் எடுத்து பல கோடி லாபங்களைப்பார்த்தார் .தமிழில் தவிர்கமுடியாத சக்தியாக இவர் இருந்தார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில்  படம் எடுக்க விரும்புவோர் தட்டுவது முதலில் இவர் வீட்டு கதவைத்தான். இப்பிடி இருந்த இவர் ஐ படத்திற்காகவும் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கவும் குறிப்பிட்ட ஒரு வங்கியிடம் பல கோடிகளை கடன் வாங்கி இருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி கொடுக்காததாலும், கடன் இருக்கும் போதே ஐ படத்தை வெளியிட்டும் பின்பு லாபத்திலும் தொகையைத் திருப்பி கொடுக்காததால், இவரது சொத்துக்கள் இப்போது அந்த குறிப்பிட்ட வங்கியினால் பறிமுதல் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-கந்தப்பன் பிரஷாந்த் -

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top