Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நட்சத்திர தம்பதிகளான சூர்யா-ஜோதிகாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படிக்கிறார்கள்.

பிரபலங்களின் குழந்தைகள் படங்களில் தலைகாட்டுகின்றனர். ஆனால் சூர்யாவின் குழந்தைகள் இதுவரை சினிமா பக்கம் வரவில்லை. பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் இரு குழந்தைகளும் பங்கேற்று வருகிறார்கள்.
4,667 Views
முன்னாள் கதாநாயகிகள் பலர் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் விஜயசாந்தி, விசித்திரா ஆகியோரும் நடிக்க வருகிறார்கள்.
2,300 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்புகள் எங்கு நடந்தாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வது வழக்கம். கபாலி படப்பிடிப்பை மலேசியாவில் நடத்தியபோது அங்கும் பெரும்கூட்டம் கூடியது.
1,540 Views
தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் கார்த்தி முதல் தடவையாக சேர்ந்து நடிக்கிறார். இந்நிலையில், அந்தப் படம் குறித்தும் அண்ணியோடு இணைந்து நடிப்பது குறித்தும் கார்த்தி மனந் திறந்து பேசியுள்ளார்.
5,592 Views
பிலிப்பைன்சைச் சேர்ந்த லுாசோன் தீவில் ஆய்வு மேட்கொண்டபோது சில எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்தபோது, அவை புதிய மனித இனத்தின் எலும்பு கூடுகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2,667 Views
எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில், படத்திற்கு ராங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர்.
1,862 Views
இயக்குனர், சீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகும் கிராமத்து கதையில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார்.
1,650 Views
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் பற்றி, நாளாந்தம் ஒவ்வொரு செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், நயன்தாரா நடிக்கவுள்ளதாக பேசப்பட்ட கதாபாத்திரத்தில் இப்பொழுது அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகின்றது.
1,910 Views
வாக்காளர் பட்டியலில் பெயரில்லை என்ற போதிலும், தேர்தல் அதிகாரிகளின் உதவியுடன் தனது வாக்கைப் பதிவு செய்திருக்கிறார் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.
2,270 Views
'விஸ்வாசம்' படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. ஜனவரி 10-ம் திகதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது.
1,888 Views
நம்ம விஜய் படம் எப்பொழுது வெளியாக்கினாலும், ஏதாவதொரு பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும். இம்முறையும் அப்படி ஒரு பிரளயம் உருவாகியுள்ளது.

அதாவது, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
3,038 Views
வாழ்க்கையின் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் மொத்த வாழ்க்கையையும் வேறொரு பாதைக்கு திசைதிருப்புவதாக அமைவதுண்டு. அப்படியொரு அத்தியாயத்தை பற்றி பேசுகிறது, ‘போதை ஏறி புத்தி மாறி’ படம்.
958 Views
‘‘ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அந்த படம் தாங்கி நிற்கும் கதைதான் தீர்மானிக்கும்.

சமத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில், ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனியின் நடிப்பில் ‘பற’ படம் உருவாகி இருக்கிறது’’ என்கிறார், அந்த படத்தின் இயக்குனர் கீரா.
1,101 Views
டைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகிறார்.
1,172 Views
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெயர் பெற்ற ஜோடியான சித்தார்த் & திரிஷா மீண்டும் நடிப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
1,350 Views
[1]      «      1108   |   1109   |   1110      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top