Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2,017 Views
பெருநாட்டின் முன்னாள் அதிபரை கைது செய்யச் சென்றபோது, தற்கொலை செய்து கொண்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1,891 Views
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர்.
4,224 Views
விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் பொருளாதார நெருக்கடியில் தாக்குப் பிடிக்க முடியாமல் தத்தளித்த அதே நிலை இப்போது இந்தியாவின் முன்னணி தனியார் விமான சேவையான ஜெட் ஏர்வேஸ் (Jet Airways ) விமான சேவைக்கும் நிகழ்ந்துள்ளது.
1,765 Views
நடைபெற்றுவரும் தேர்தலில், காலையிலிருந்து வாக்குப் பதிவுகள் சுமூகமாக இடம்பெற்று வருகின்றன.
2,016 Views
வல்லரசு நாடுகள் உட்பட ஆசியாவின் பல நாடுகளாலும் மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்.
2,035 Views
உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்பதால், அணியிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க அறிவித்துள்ளதாக ஒரு செய்தி உலாவி வருகிறது.

7,563 Views
'துருவ நட்சத்திரம்' வெளியீட்டு விவகாரம் தொடர்பாக பார்த்திபன் கிண்டலால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார், பார்த்திபன், விநாயகன், சிம்ரன், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
1,610 Views
மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தில் பைக் ரேஸராக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
1,125 Views
சென்னை திருவான்மியூரில் தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். ரசிகர்கள் கூடியதால் அவர் வரிசையில் நிற்காமல் உடனடியாக வாக்களித்து விட்டுச் சென்றுள்ளார்.

2,113 Views
நடிகர் விஜய் இன்று காலை 7.30 மணியளவில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, அமைதியான முறையில் வாக்களித்துள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் திகதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று இடம்பெறுகிறது.
4,238 Views
மீ டூ சர்ச்சை தொடர்பாக பட அதிபர் ராஜனுடன் சின்மயி மோதியுள்ளதுடன், காரசாரமாக பேசியும் பதிவிட்டுள்ளார்.
1,304 Views

அதிகரித்த
 எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளிவரவுள்ள  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கான வில்லன் பாத்திரத்திற்கான தெரிவுகள், தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. 
1,156 Views

அவுஸ்திரேலியாவின்  விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்குப்  பகுதியில் உள்ள வான்கரட்டா என்ற நகரைச்  சேர்ந்த பவுல் மெக்டொனாலட் என்ற 47 வயதான நபர், தனது வீட்டில், செல்லமாக  சிவப்பு மான் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மிகப்பெரிய அளவில் வளரக்கூடிய இந்த சிவப்பு மான், இராட்சத கொம்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 
1,808 Views

இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,721 Views
[1]      «      1109   |   1110   |   1111      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top