Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
தலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க?

SooriyanFM Gossip - தலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,564 Views
உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவி தனக்கு வழங்கப்படவில்லை என்பதால், அணியிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க அறிவித்துள்ளதாக ஒரு செய்தி உலாவி வருகிறது.


அதனை லசித் மாலிங்க தற்போழுது மறுத்துள்ளார். 

இந்நிலையில், நேற்றைய தினம் திமுத் கருணாரத்ன தலைவராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறுபட்ட செய்திகள் மாலிங்க தொடர்பில் வெளியாக ஆரம்பித்துள்ளன. 

எனினும், இலங்கை அணி கடந்த இரண்டு வருடங்களுக்குள் அடிக்கடி தனது தலைவர்களை மாற்றுவதன் காரணமாக உலகக் கிண்ணத்தில் இலங்கையின் தலைமை பொறுப்பினை ஏற்கப்போவது யார் என்பது புரியாத புதிராக மாறியிருந்தது. 

ஆனாலும், இப்பொழுது தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளதால், தன்னை தலைவராக மீண்டும் நியமிப்பார் எனும் எதிர்பார்ப்பிலிருந்த மாலிங்க, இந்த அறிவிப்பின் காரணமாக கவலையடைந்துள்ளதாகவும், இலங்கை அணியியிலிருந்து விலகவுள்ளதாகவும் செய்திகளை அவரது இரசிகர்கள் நடாத்தும் சமூக வலைத்தள பக்கங்களில் காண முடிந்தது. 

ஆனாலும், அந்தச் செய்திகளை மறுத்துள்ள மாலிங்க, எமது செய்தித் சேவைக்கு தற்பொழுது குறித்த மறுப்பினை  வழங்கியுள்ளார். 

இது தொடர்பில் எந்த மனக் கஷ்டமும் எனக்கில்லை. அத்துடன், விலகுவதற்கான முடிவுகளையும் நான் எடுக்கவில்லை. ஆனாலும், விரைவில் இது தொடர்பில் சுயாதீனமான முடிவினை வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top