Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
துருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்

SooriyanFM Gossip - துருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,611 Views
'துருவ நட்சத்திரம்' வெளியீட்டு விவகாரம் தொடர்பாக பார்த்திபன் கிண்டலால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார், பார்த்திபன், விநாயகன், சிம்ரன், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். கவுதம் மேனனின் ஒன்றாக என்டெர்டெயின்மென்ட்ஸ் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

'துருவ நட்சத்திரம்' படத்துக்கு முன்பாக கௌதம் மேனன் தொடங்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் இன்னும் வெளியாகவில்லை. பைனான்ஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால், 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.

இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' படத்தின் தாமதம் தொடர்பாக பேட்டியொன்றில் கூறிய பார்த்திபன், "நான் சிறுவயதில் நடித்த படம்" என்று பேசியிருந்தார். இது படக்குழுவினர் மத்தியில் கவலையை உண்டாக்கியது. தற்போது மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படத்தைக் கலாய்த்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “’துருவ நட்சத்திரம்' படத்தின் உதவி இயக்குநர் பார்த்தியின் இயக்கத்தில் இது! இவர் இயக்குநராகும் போது 'துருவ நட்சத்திரம்' வெளியாக வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன். மேலும், பார்த்தி இயக்கியுள்ள குறும்படத்தையும் பகிர்ந்துள்ளார்

இந்த ட்வீட்டால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டே, படத்தை கலாய்த்து வருவது சரியல்ல என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top