Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,721 Views
இந்தோனேசியாவின் புதிய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஆறு மாதகால பிரச்சாரத்திற்குப் பின்னர், இன்று தேர்தல் இடம்பெறுகிறது.
 
1,241 Views
தமிழ் சினிமாவில் பெண் நடன புயலாக மாறி இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் மருத்துவரானாலும் நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் நடிப்புத் துறைக்கு வந்தவர்.
5,806 Views
'பிள்ளைநிலா’ ரிலீசாகி 34 வருடங்கள் இன்றுடன் ஆகின்றன.

‘’தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற முடிவில் இருந்த போது, ‘பிள்ளைநிலா’ படத்தை இயக்க வாய்ப்பு வந்தது’’ என்று இயக்குநர் மனோபாலா தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
4,500 Views
‘பிரேமம்’ (மலையாள) படத்தின் மூலம் பிரபலமான கதாநாயகிகளில், அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர்.
1,868 Views
மாளிகை’ படத்தில், ஆண்ட்ரியா 2 வேடங்களில் நடிக்கிறார்.

கதாநாயகனுடன் மரத்துக்கு மரம் ஓடிப்பிடித்து விளையாடும் கதாநாயகியாக நடிப்பதில் உடன்பாடு இல்லாதவர், ஆண்ட்ரியா. கனமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
1,209 Views
செல்வராகவன் டைரக்‌ஷனில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
909 Views
பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணமா என பட விழா ஒன்றில் நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.
1,161 Views
சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் ஆகஸ்டில் வெளிவர உள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயிஷா ஆகியோர் நடித்துள்ள படம் காப்பான். இந்த படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது. அரசியல், பயங்கரவாதம் பற்றிய காட்சிகள் டிரெய்லரில் உள்ளன.
1,206 Views

கருப்பையினுள்
இருக்கும் இரட்டை குழந்தைகள், ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவது போன்ற காட்சியொன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
3,320 Views

ஓராண்டு காலம் விண்வெளியில் தங்கியிருந்து, சாதனை படைக்க அமெரிக்க வீராங்கனை ஒருவர் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
1,351 Views

இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
1,749 Views
வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் இனியா . அதைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான போட்டு திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் பாராட்ட பட்டது .
890 Views
வரலாற்றில் முதன் முறையாக இருநாட்டு தலைவர்கள் சந்தித்து, முக்கியத்துவம் மிகு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதல்முறையாக ரஷிய அதிபர் புட்டினும், வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
861 Views
அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் பயணிக்கும் பயணிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
1,072 Views
[1]      «      1110   |   1111   |   1112      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top