தமிழ் சினிமாவில் பெண் நடன புயலாக மாறி இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் மருத்துவரானாலும் நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் நடிப்புத் துறைக்கு வந்தவர்.
சாய் பல்லவி ஒப்பனைகளையும் அழகு சாதனப்பொருட்களையும் நம்பாதவர், படங்களிலும் அவர் கன்னத்தில் உள்ள பருக்களை ஒப்பனை இட்டு மறைக்காமல் இது இயற்கையானதுதானே ஏன் மறைக்க வேண்டும் என கேட்பவர்.
சாய் பல்லவியை ஒரு க்ரீம் விளம்பரத்தில் நடிக்கவைக்க பேசியபோது மறுத்துவிட 2 கோடி இந்திய ரூபா தருவதாக பேசியபோதும் சாய் பல்லவி மறுத்துவிட்டாராம்.