இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - காரிய ஜெயம்
இடபம் - பொறுப்பு
மிதுனம் - பயம்
கடகம் - பணவரவு
சிம்மம் - அடக்கம்
கன்னி - சுகம்
துலாம் - அதிக செலவு
விருச்சிகம் - நன்மை
தனுசு - புகழ்
மகரம் - உடல் உபாதை
கும்பம் - பக்தி
மீனம் - விருந்து
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.