Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மசூதிகளில் முஸ்லீம் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவொன்றை, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இந்திய உச்ச நீதிமன்றம், இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசாங்கம் பதிலளிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.
961 Views
நீரிலும், நிலத்திலும் சென்று தாக்கும் வகையில் ஆளில்லா ஆயுத படகை சீனா வெற்றிகரமாக சோதித்துள்ளது. இது போன்ற படகை உலகில் முதல் முறையாக சீனா தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய இராணுவத்தை கொண்டுள்ள சீனா, கடந்த சில ஆண்டுகளாக புதிய ரக ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1,150 Views
ட்விட்டர் தளத்தில் சமீபகாலங்களில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரிசையில், ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கிறது.
862 Views
நயன் தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியானார். குசேலன் படத்தில் ரஜினியுடன் நடிகையாகவே நடித்திருந்தார், அத்தோடு சிவாஜியில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து போயிருந்தார் நயன்.
1,557 Views

நடிகை தமன்னா தனது ட்விட்டரில் கடும் சோகத்துடன் ஒரு பதிவை இட்டுள்ளார். சுமார் 850 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான Notre Dame தேவாலயம் நேற்று இரவு திடீரென தீ விபத்திற்கு உள்ளானதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1,958 Views

உலகிலேயே மிக மெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமை வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
1,707 Views

தமிழ்த்திரையுலகின்
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயந்தாரா,  டாடா குழுமத்தை சேர்ந்த ‘தனிஷ்க்’ நகையகத்தின் விளம்பரத் தூதராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
1,351 Views

இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
2,072 Views
மலையாளத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக வலம் வருபவர் சத்யன் அந்திக்காடு.

இவர் கடந்த 37 ஆண்டுகளில் மலையாள மொழியில் உள்ள அத்தனை முக்கிய கதாநாயகர்களையும் வைத்து சுமார் 60 படங்களை இயக்கியிருக்கிறார்.
1,941 Views
தமிழ் படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் பலர் நடித்து பாராட்டு பெற்றுள்ளனர். காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
3,749 Views
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் குவித்த அர்ஜுன்ரெட்டி படத்தை விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க வர்மா என்ற பெயரில் பாலா தமிழில் இயக்கினார்.
1,469 Views
பிரபு 1982-ல் சங்கிலி படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். தற்போது அவரது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.
1,618 Views
சூர்யா, ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த படத்தில் அவர் விஜய், சிம்ரன், கௌசல்யா ஆகியோருடன் இணைந்து நடித்து இருந்தார். மணிரத்னம் தயாரிக்க, வசந்த் இயக்கியிருந்தார்.
2,168 Views
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை சட்டமன்ற தேர்தலுக்கு தள்ளிவைத்து விட்டு புதிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
1,381 Views
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். 2004-ல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்க அமைப்பாக மாற்றிய விஜய் அதன் மூலம் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தார்.
1,556 Views
[1]      «      1111   |   1112   |   1113      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top