இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - சந்தோசம்
இடபம் - பயம்
மிதுனம் - லஷ்மிகரம்
கடகம் - முரண்பாடு
சிம்மம் - சுகம்
கன்னி - செலவு
துலாம் - பணவரவு
விருச்சிகம் - உயர்வு
தனுசு - வைத்திய செலவு
மகரம் - பக்தி
கும்பம் - குதூகலம்
மீனம் - நல்ல செய்தி
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.