Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை சட்டமன்ற தேர்தலுக்கு தள்ளிவைத்து விட்டு புதிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
1,381 Views
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள். 2004-ல் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்க அமைப்பாக மாற்றிய விஜய் அதன் மூலம் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தார்.
1,556 Views

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டதாரி மாணவியாக  கேட்டி பௌமேன் கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை உருவாக்குவதற்கான புதிய அல்கோரிதத்தை உருவாக்குவதற்கு தலைமைதாங்கினார். இன்று, இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது" என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையமும் அதன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் தெரிவித்துள்ளது.
5,403 Views

கவர்ச்சிகரமான நடிப்பால், இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கவர்ந்த நடிகர் கணேஷ். "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்   அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து  'உன்னைப் போல் ஒருவன்',  தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
2,898 Views

உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் நடித்து தமிழில் அறிமுகமானவர் மாளவிகா. 'வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்'... பாடலில் இவர் நடனம் ஆடி பிரபலமானார்.
1,464 Views

இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
875 Views
பேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை ஐ.ஓ.எஸ். தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. முதற்கட்டமாக இந்த செயலி உலகின் சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் இந்த செயலி அறிமுகமானது.
 
832 Views
ஐந்தாவது முறையாக இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) பதவியேற்கும் தகுதியை பெற்றுள்ளார்.
754 Views
சின்னம்மை எனப்படுகிற சிக்கன் பொக்ஸ் (Chicken pox) நோய் சன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில், மற்றும் வெப்பம் அதிகம் உள்ள காலத்தில் இலகுவில் பரவிவிடும்.
880 Views
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.
 
1,490 Views

திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான 'சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்' தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் "மாளிகை". பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குனர் தில். சத்யா இயக்க, தயாரிப்பாளர்கள் கமல்போரா மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் கூட்டாகத் தயாரித்துள்ள நிலையில், படத்தின் முன்னோட்டக்காட்சி (Teaser) வெளியீட்டு நிகழ்வு அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது.
1,178 Views

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவரும், "எங்கேயும் எப்போதும்" திரைப்படத்தின் மூலம் தன்னையும் ஒரு இயக்குனராக அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டவருமான சரவணன், கன்னடத் திரையுலகில் புனித் ராஜ்குமார் நடித்த "சக்ரவியூகா" படத்தை இயக்கியதன் மூலம் அங்கும் தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டவர்.
1,623 Views
‘சர்கார்’ படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 63-வது படம் ஆகும். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
2,475 Views
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.
1,270 Views
ரஷ்யாவில் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குதிரைக்குட்டி ஒன்றின் முழு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
827 Views
[1]      «      1112   |   1113   |   1114      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top