Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
11
வட்ஸப் ஐ.ஓ.எஸ். க்கு அடுத்த அப்டேட்

SooriyanFM Gossip - வட்ஸப் ஐ.ஓ.எஸ். க்கு அடுத்த அப்டேட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

833 Views
பேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை ஐ.ஓ.எஸ். தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. முதற்கட்டமாக இந்த செயலி உலகின் சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் இந்த செயலி அறிமுகமானது.
 

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுக்க பல்வேறு வியாபாரங்கள் வாட்ஸ்அப் பிஸ்னஸ் பதிப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் சிறு வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் தளமாக விளங்குகிறது. இந்த செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல் அம்சம் வியாபாரம் செய்யும் பயனரை வியாபார விவரங்களை விரிவாக பதிவிட வழி செய்கிறது.

அதன் மூலம் பயனர்கள் வியாபார விவரம், வலைதளம், முகவரி, தொடர்பு முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவிடலாம் எனபதும் குறிப்பிடத்தக்கது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top